
ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Sept 2023 4:32 PM
ஆட்டோவில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை விரக்தியில் கள்ளக்காதலியும் உயிரை மாய்த்துக்கொண்டார்
திருவேற்காட்டில் லோடு ஆட்டோவில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்த அவருடைய கள்ளக்காதலியும் தற்கொலை செய்தார்.
29 Aug 2023 3:25 AM
பெண் தகராறில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை
சென்னை மயிலாப்பூரில் பெண் தகராறில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
26 Aug 2023 8:11 AM
ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை
புதுவையில் 2-வது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
21 Aug 2023 5:24 PM
மங்களூரு அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
மங்களூரு அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 6:45 PM
ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
சவ ஊர்வலத்தில் நடனம் ஆடிய தகராறில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 July 2023 4:44 PM
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை சாலையில் நின்றவர்களை வழிவிடுமாறு கூறியதால் ஆத்திரம்
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
22 July 2023 5:09 AM
கடம்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
கடம்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2 July 2023 10:08 AM
கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 July 2023 8:15 AM
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவருக்கு வெட்டு - வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 9:31 AM
ஆட்டோ டிரைவரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
அரியாங்குப்பம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
26 Jun 2023 6:29 PM
ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 6:45 PM