
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்று நிறைவு...!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2ம் சுற்று நிறைவு பெற்றுள்ளது.
15 Jan 2023 4:38 AM GMT
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் உரிமையாளர்கள் உள்பட 10 பேர் காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை உரிமையாளர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
15 Jan 2023 4:01 AM GMT
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது; அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை போட்டி
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
15 Jan 2023 12:18 AM GMT
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை
மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
12 Jan 2023 11:04 AM GMT