சபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜையில் 10 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
20 Oct 2024 12:42 AM
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.
16 Oct 2024 12:53 PM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை அடைப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை அடைப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
20 Sept 2024 12:29 AM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை: இன்று மாலை நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை: இன்று மாலை நடை திறப்பு

விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக சபரிமலையில் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடப்பது வழக்கம்.
11 Aug 2024 4:06 AM
மகரவிளக்கு தரிசனம்; சபரிமலையில் வரும் 10-ந்தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்

மகரவிளக்கு தரிசனம்; சபரிமலையில் வரும் 10-ந்தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.
2 Jan 2024 9:15 AM
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைப்பு...!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைப்பு...!

41 நாட்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி நடை சாத்தப்பட்டது.
30 Dec 2023 3:21 PM
சபரிமலைக்கு நவம்பர் மாதத்தில் 8.74 லட்சம் பக்தர்கள் வருகை - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல்

சபரிமலைக்கு நவம்பர் மாதத்தில் 8.74 லட்சம் பக்தர்கள் வருகை - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல்

சந்நிதானம் திறக்கப்பட்ட நாள் முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 8.74 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்ததாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2022 2:47 PM