
சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொண்டு ஜனநாயகம் செழித்தோங்க உறுதியேற்போம்: நெல்லை முபாரக்
தியாகத் திருநாளாம் ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும், உள்ளம் பூரித்தும் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 4:03 PM IST
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகை, இஸ்லாமியர்களால் உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். இதை தியாகத் திருநாள் அல்லது ஈத் அல்-அழ்ஹா என்றும் அழைக்கிறார்கள்.
7 Jun 2025 2:47 PM IST
பக்ரீத் பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து
பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
7 Jun 2025 10:42 AM IST
பக்ரீத் பண்டிகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸடாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 11:55 AM IST
'பக்ரீத் பண்டிகை' - அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
6 Jun 2025 10:57 AM IST
பக்ரீத் பண்டிகை: மதுரை மேலூர் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
2 Jun 2025 9:47 PM IST
நெருங்கும் பக்ரீத் பண்டிகை... களைகட்டிய ஆடுகள் விற்பனை
வழக்கத்தை விட அதிக விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 Jun 2025 4:49 PM IST
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
10 July 2022 8:58 PM IST




