![பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம் பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577167-state-04.webp)
பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்
பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
20 Oct 2023 12:19 PM GMT![பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577088-state-03.webp)
பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது.
20 Oct 2023 11:24 AM GMT![பங்காரு அடிகளார் மறைவு ஆன்மிக அன்பர்களுக்கு பேரிழப்பு.. ஆர்.எஸ்.எஸ். இரங்கல் பங்காரு அடிகளார் மறைவு ஆன்மிக அன்பர்களுக்கு பேரிழப்பு.. ஆர்.எஸ்.எஸ். இரங்கல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577024-bangaru-adigalar-rss.webp)
பங்காரு அடிகளார் மறைவு ஆன்மிக அன்பர்களுக்கு பேரிழப்பு.. ஆர்.எஸ்.எஸ். இரங்கல்
எண்ணிலடங்கா சேவையாற்றிய பங்காரு அடிகளாரின் மறைவு, ஆன்மிக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும் என ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
20 Oct 2023 9:33 AM GMT![கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம்... ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம்... ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1576979-bangaru-adigalar.webp)
கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம்... ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்
கோவில் கருவறைக்குள் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கினார்.
20 Oct 2023 5:51 AM GMT![பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575614-13.gif)
பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 2:55 PM GMT![பங்காரு அடிகளார் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு பங்காரு அடிகளார் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575304-apatn.webp)
பங்காரு அடிகளார் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் இன்று மாலை காலமானார்.
19 Oct 2023 1:08 PM GMT![ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார் ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575274-9.gif)
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
19 Oct 2023 1:00 PM GMT![மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/23/500x300_1155831-7.webp)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் வக்கீல் அகத்தியன் பிறந்தநாள் விழாவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
23 Feb 2023 10:16 AM GMT![பண்டிகைகளின் முக்கியத்துவம் உணர்ந்து கொண்டாட வேண்டும் - பங்காரு அடிகளார் பண்டிகைகளின் முக்கியத்துவம் உணர்ந்து கொண்டாட வேண்டும் - பங்காரு அடிகளார்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/15/500x300_1094663-3a.webp)
பண்டிகைகளின் முக்கியத்துவம் உணர்ந்து கொண்டாட வேண்டும் - பங்காரு அடிகளார்
பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைக் கொண்டாட வேண்டும் என்று பங்காரு அடிகளார் கூறினார்.
15 Jan 2023 9:06 AM GMT![மேல்மருவத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பங்காரு அடிகளார்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/03/500x300_1072405-8.webp)
மேல்மருவத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூரில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிபராசக்தி மண்டபத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்.
3 Jan 2023 10:35 AM GMT