6 நபர்கள் பயணிக்கக்கூடிய பேட்டரி ஸ்கூட்டர்

6 நபர்கள் பயணிக்கக்கூடிய பேட்டரி ஸ்கூட்டர்

முழுமையாக சார்ஜ் செய்தால் 6 பேர் 150 கி.மீ. வரை பயணிக்க முடியும். இது மட்டுமல்ல இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 8-10 ரூபாய் மட்டுமே செலவாகும்.
11 Dec 2022 7:09 PM IST