
கதைகளை தேர்வு செய்வதில் சில தவறுகள் செய்தேன் - நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் சினிமாவில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
30 Oct 2024 10:22 AM IST
அழகுக்காக எனக்கு அறுவை சிகிச்சையா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்
பூஜா ஹெக்டேவின் மூக்கு அழகாக இல்லை என்றும், அதை வெளிநாட்டுக்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்றும் தகவல் பரவியது. இதற்கு பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.
3 Oct 2022 12:46 PM IST
ரஜினி ஜோடியாக தமன்னா
ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ரஜினி- தமன்னா ஆகிய இருவரும் சேர்ந்து நடிப்பது இதுவே முதன்முறை.
15 Aug 2022 2:01 PM IST
பூஜா ஹெக்டே நீண்ட சுற்றுப்பயணம்
நடிகை பூஜா ஹெக்டே நீண்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். பல்வேறு நாடுகளில் ஒரு மாதம் சுற்றுலா செல்ல இருக்கிறார்.
11 July 2022 5:03 PM IST
சர்ச்சையில் பூஜா ஹெக்டே
பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அதிக செலவு சர்ச்சையில் பூஜா ஹெக்டே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Jun 2022 3:01 PM IST




