
முகப்பொலிவை அதிகரிக்கும் 'பேசியல் ஸ்டீமிங்'
ஸ்டீமிங் செய்ததன் மூலம் திறக்கப்பட்ட சருமத் துளைகளை மறுபடியும் மூடச் செய்வது முக்கியம். இதற்கு டோனர் உதவும். அது கைவசம் இல்லாவிடில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.
13 Aug 2023 7:00 AM IST
சருமத்தின் இளமையை காக்கும் மூலிகைகள்
நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் மூலிகைகளில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. பாரம்பரிய உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சரும பராமரிப்பிற்கும் பயன்படுகின்றன.
23 July 2023 7:00 AM IST
சருமப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சிவப்பு சந்தனம்
கோடை வெயிலால் ஏற்படும் கருமை நீங்க சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனத்தூளுடன், காய்ச்சாத பால் சிறிதளவு, ரோஜா பன்னீர் சிறிதளவு கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.
25 Jun 2023 7:00 AM IST
உப்பு அழகை அதிகரிக்குமா?
உப்பு, சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்கும். சருமத் துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்யும். சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கும்.
18 Jun 2023 7:00 AM IST
சருமத்தைப் பாதுகாக்கும் திராட்சை விதை எண்ணெய்
திராட்சை விதை எண்ணெய் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும், மென்மையையும் அதிகரிக்கிறது. சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
11 Jun 2023 7:00 AM IST
கொழுப்பைக் கரைக்கும் கழுதைப்பால்
கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
28 May 2023 7:00 AM IST
முக அழகை மெருகேற்றும் மாம்பழம்
மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6, வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் சருமத் துளைகளில் படியும் அழுக்கையும், கூடுதல் எண்ணெய்ப் பசையையும் நீக்கும். பாக்டீரியா மற்றும் தீமை செய்யக்கூடிய கிருமிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
28 May 2023 7:00 AM IST
அழகை அதிகரிக்கும் 'பியூட்டி ஸ்லீப்'
குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் ‘கிரெலின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
14 May 2023 7:00 AM IST
முகத்தின் பொலிவை மீட்டெடுக்கும் 'ஒயின்'
சிவப்பு ஒயின், சருமத்தின் சோர்வை போக்கி இழந்த பொலிவை மீட்டுத்தருவதோடு, அதை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
30 April 2023 7:00 AM IST




