ஒரு பெண் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்; ஹிஜாப் கேள்விக்கு  ராகுல் பதில்

"ஒரு பெண் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்"; ஹிஜாப் கேள்விக்கு ராகுல் பதில்

உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது மாணவி ஒருவர் ஹிஜாப் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார்.
27 Feb 2024 3:19 PM IST