இரு தரப்பினர் மோதல்; 3  பேர் கைது

இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது

மானூர் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 7:20 PM GMT
விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது

விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது

விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Sep 2023 6:45 PM GMT
நங்கநல்லூரில் ஓட்டலில் இருதரப்பினர் மோதல்; 2 பேருக்கு வெட்டு

நங்கநல்லூரில் ஓட்டலில் இருதரப்பினர் மோதல்; 2 பேருக்கு வெட்டு

நங்கநல்லூரில் ஓட்டலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கத்தியால் வெட்டப்பட்டனர்.
10 Aug 2023 7:09 AM GMT
இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு

இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு

புதுவையில் காலி மனையில் மோட்டார் சைக்கிள் நிறுத்திய தகராறில் இருதரப்பினர் மோதியதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 July 2023 5:04 PM GMT
திருமண வரவேற்பில் இருதரப்பினர் மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருமண வரவேற்பில் இருதரப்பினர் மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருமண வரவேற்பு விழாவில் இருதரப்பினர் இடையே குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2023 10:29 AM GMT
இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது

இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது

இருதரப்பினர் மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
15 Jun 2023 6:45 PM GMT
இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது

இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது

ஏர்வாடியில் இருதரப்பினர் மோதிக் கொண்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Jun 2023 7:50 PM GMT
காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் மோதல் - போலீசார் பூட்டி சீல் வைத்தனர்

காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் மோதல் - போலீசார் பூட்டி 'சீல்' வைத்தனர்

காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த சங்க கட்டிடத்தை பூட்டி போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
28 May 2023 8:55 AM GMT
இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது

இரு தரப்பினர் மோதல்; 3 பேர் கைது

உடன்குடியில் இருதரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 May 2023 6:45 PM GMT
இருதரப்பினர் மோதல்

இருதரப்பினர் மோதல்

களக்காடு அருகே, இருதரப்பினர் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
11 April 2023 8:48 PM GMT
இருதரப்பு மோதல்; 2 பேர் கைது

இருதரப்பு மோதல்; 2 பேர் கைது

இருதரப்பு மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
15 March 2023 6:45 PM GMT
இருதரப்பினர் மோதல்

இருதரப்பினர் மோதல்

திருவாடானை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
16 Jan 2023 7:23 PM GMT