
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Jun 2025 8:36 AM
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 5:25 AM
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 2:24 AM
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2025 1:39 PM
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Jun 2025 8:35 AM
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Jun 2025 5:42 AM
3 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்த வானிலை மையம்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
13 Jun 2025 2:23 AM
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2025 2:20 AM
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 8:30 AM
5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 5:38 AM
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
8 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 2:07 AM
ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
11 Jun 2025 1:19 PM