ஹாசன் மாரடைப்பு உயிரிழப்பில் அரசியல்: பா.ஜனதாவுக்கு சித்தராமையா கண்டனம்

ஹாசன் மாரடைப்பு உயிரிழப்பில் அரசியல்: பா.ஜனதாவுக்கு சித்தராமையா கண்டனம்

கடந்த ஒரு மாதத்தில் ஹாசன் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
2 July 2025 8:45 PM
மேற்கு வங்காளம்:  பா.ஜ.க. தலைவராகிறாரா சமிக் பட்டாச்சார்யா? வேட்பு மனு தாக்கல்

மேற்கு வங்காளம்: பா.ஜ.க. தலைவராகிறாரா சமிக் பட்டாச்சார்யா? வேட்பு மனு தாக்கல்

மேற்கு வங்காளத்தின் பா.ஜ.க. தலைவருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும்படி கட்சியின் தலைமை கூறியது என சமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
2 July 2025 11:34 AM
ஒரே வரியில் சாரி என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்..? - நயினார் நாகேந்திரன் கேள்வி

ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்..? - நயினார் நாகேந்திரன் கேள்வி

காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையில் இறந்தவர்களின் பட்டியலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
2 July 2025 6:41 AM
திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று பாஜக - அதிமுக இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
2 July 2025 6:27 AM
மதுரை முருக பக்தர்கள் மாநாடு:  அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1 July 2025 5:00 PM
காந்தி குடும்ப தலைமையின் கீழ் ரஷியாவிடம் இந்தியா விற்கப்பட்டது:  பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு

காந்தி குடும்ப தலைமையின் கீழ் ரஷியாவிடம் இந்தியா விற்கப்பட்டது: பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இரண்டு முறை பணம் கொடுத்தேன் என அமெரிக்க தூதர் மொய்நிஹான் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
1 July 2025 11:35 AM
மேற்கு வங்காளம்:  சட்ட கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; நீதி கோரி பா.ஜ.க. மகளிரணி பேரணி

மேற்கு வங்காளம்: சட்ட கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; நீதி கோரி பா.ஜ.க. மகளிரணி பேரணி

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
29 Jun 2025 3:51 PM
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு

வி.பி.ராமலிங்கத்தை தலைவராக தேர்வு செய்ய அதிக அளவில் நிர்வாகிகள் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.
29 Jun 2025 7:29 AM
திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு: லாக்-அப் மரணமோ என்ற சந்தேகம் எழுகிறது..? - நயினார் நாகேந்திரன்

திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு: லாக்-அப் மரணமோ என்ற சந்தேகம் எழுகிறது..? - நயினார் நாகேந்திரன்

உயிரிழந்தவரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் குரூரப் போக்கை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 6:30 AM
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி

தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று சீமான் கூறியுள்ளார்.
28 Jun 2025 4:00 PM
எந்த மதமும் நமக்கு போட்டியாக இல்லை: அண்ணாமலை பேச்சு

எந்த மதமும் நமக்கு போட்டியாக இல்லை: அண்ணாமலை பேச்சு

உலகில் 4-வது மதமாக இந்து மதம் உள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
27 Jun 2025 7:55 PM
தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்

தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்

தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்
27 Jun 2025 10:11 AM