
121 பேரின் உயிரை பறித்த ஹத்ராஸ் சம்பவம்: எஸ்.ஐ.டி அறிக்கையில் பரபரப்பு தகவல்
சிறப்பு விசாரணைக்குழு 855 பக்கங்களைக்கொண்ட அறிக்கையை உத்தரபிரதேச அரசிடம் சமர்ப்பித்தது.
9 July 2024 2:54 PM IST
ஹத்ராஸ் சம்பவத்தில் முகமூடி நபர்களுக்கு தொடர்பு; போலே பாபாவின் வழக்கறிஞர் திடுக் தகவல்
முகமூடி அணிந்த நபர்கள் தப்பியோட வசதியாக, வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன என சிங் கூறியுள்ளார்.
7 July 2024 10:02 PM IST
ஹத்ராஸ் சம்பவம்: உடல்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சியில் காவலர் உயிரிழப்பு
ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் பணியில் காவலர் ரவி யாதவ் ஈடுபட்டு இருந்தார்.
3 July 2024 4:25 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




