புனே கூகுள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியரின் சகோதரர் கைது

புனே 'கூகுள்' அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியரின் சகோதரர் கைது

தம்பியுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் புனே கூகுள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஊழியரின் சகோதரர் சிக்கினார்.
14 Feb 2023 12:15 AM IST