பாம்பன் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது - 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பாம்பன் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது - 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பாம்பன்ரோடு பாலத்தின் நுழைவுப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் 30 பயணிகள் உயிர் தப்பினர்.
4 Dec 2022 1:46 AM IST