![நாங்குநேரி சம்பவம் - மேலும் ஒரு சிறுவன் கைது நாங்குநேரி சம்பவம் - மேலும் ஒரு சிறுவன் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/12/500x300_1443635-7-nanguneri.webp)
நாங்குநேரி சம்பவம் - மேலும் ஒரு சிறுவன் கைது
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை வீடு புகுந்து வெட்டிய சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Aug 2023 3:20 AM GMT![15 வயது சிறுமி கடத்தல்போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது 15 வயது சிறுமி கடத்தல்போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/05/500x300_1431615-web-1.webp)
15 வயது சிறுமி கடத்தல்போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
இரணியல் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 15 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 8:22 PM GMT![மூதாட்டியிடம் கைப்பை பறித்த சிறுவன் கைது மூதாட்டியிடம் கைப்பை பறித்த சிறுவன் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/07/17/500x300_1396135-arrest02.webp)
மூதாட்டியிடம் கைப்பை பறித்த சிறுவன் கைது
புதுவை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கைப்பை பறித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்ததில் மது குடிக்க பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
17 July 2023 4:54 PM GMT![டெல்லியில் கொள்ளை கும்பல் அட்டூழியம்: திறந்து இருந்த காருக்குள் வாலிபர் குத்தி கொலை; சிறுவன் கைது டெல்லியில் கொள்ளை கும்பல் அட்டூழியம்: திறந்து இருந்த காருக்குள் வாலிபர் குத்தி கொலை; சிறுவன் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/24/500x300_1297201-dpicp.webp)
டெல்லியில் கொள்ளை கும்பல் அட்டூழியம்: திறந்து இருந்த காருக்குள் வாலிபர் குத்தி கொலை; சிறுவன் கைது
டெல்லியில் திறந்து இருந்த காருக்குள் புகுந்து வாலிபரை சிறுவன் உள்ளிட்ட கொள்ளை கும்பல் குத்தி கொலை செய்து உள்ளது.
24 May 2023 9:38 AM GMT![திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வாலிபர் கைது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/10/500x300_1279790-cni23may1009.webp)
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வாலிபர் கைது
சென்னை ஓட்டேரியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 4:26 AM GMT![பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/31/500x300_1121439-19.webp)
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
31 Jan 2023 1:54 PM GMT![ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/10/27/500x300_943025-cni22oct2720.webp)
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைதானார்.
27 Oct 2022 8:23 AM GMT![கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/08/22/500x300_835965-cni22aug2220.webp)
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2022 12:38 PM GMT