
ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்படும் மம்முட்டியின் “பிரம்மயுகம்”
ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், பிப்ரவரி12-ம்தேதி மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படம் திரையிடப்படுகிறது.
8 Nov 2025 5:57 PM IST
7வது முறையாக சிறந்த நடிகர் விருது வென்ற மம்முட்டி
நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2025 7:00 PM IST
“பிரமயுகம்” இயக்குனரின் ஹாரர் பட டீசர் வெளியீடு
நடிகர் பிரணவ் மோகன்லால் - இயக்குனர் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘டைஸ் ஐரே’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
27 Aug 2025 3:53 PM IST
"பிரமயுகம்" பட இயக்குனரின் புதிய பட டைட்டில் வெளியீடு
நடிகர் பிரணவ் மோகன்லால் - இயக்குனர் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
11 May 2025 1:47 AM IST
பிரணவ் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் பிரணவ் மோகன்லால் - இயக்குனர் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
24 March 2025 6:46 PM IST
இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்ட மம்முட்டி படம்
திரைப்பட பயிற்சி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு 'பிரம்மயுகம்' பட காட்சிகளின் அமைப்பு மற்றும் இசை குறித்து வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
17 Feb 2025 6:04 AM IST
பிரம்மயுகம் இயக்குநர் படத்தில் பிரணவ் மோகன்லால்
நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
7 Dec 2024 9:37 PM IST
'பிரமயுகம்' பட இயக்குனரின் அடுத்த படத்தில் மோகன்லால் மகன்?
நடிகர் மம்முட்டி நடிப்பில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் சமீபத்தில் வெளியான படம் 'பிரமயுகம்'
6 Dec 2024 11:45 AM IST
ஓடிடியில் வெளியாகும் மம்முட்டியின் 'டர்போ'
மம்முட்டியின் 'டர்போ' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
24 Jun 2024 5:01 PM IST
'இந்த படத்தை பார்க்க பயமாக இருந்தது' - சோபிதா துலிபாலா
மங்கிமேன் என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா நடித்துள்ளார்.
20 May 2024 10:05 AM IST
இந்த 5 தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் உருவானால்...
பாலிவுட்டில் உருவாக்க விரும்பும் தென்னிந்திய படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
10 May 2024 10:39 AM IST
மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் பிரேமம் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அதை முறியடித்துள்ளது மஞ்சும்மல் பாய்ஸ்.
1 March 2024 7:26 PM IST




