
தெலங்கானாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம்: ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
தமிழக அரசின் திட்டங்களை நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது என்று தெலுங்கான முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.
25 Sept 2025 9:38 PM IST
குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலை உணவுத் திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
26 Aug 2025 9:59 AM IST
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
26 Aug 2025 8:53 AM IST
காலை உணவு திட்ட விரிவாக்க விழா: சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பஞ்சாப் முதல்-மந்திரி
திமுக எம்பி வில்சன், பஞ்சாப் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
23 Aug 2025 4:59 PM IST
அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 26-ந் தேதி விரிவாக்கம்
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
21 Aug 2025 12:46 PM IST
காலை உணவுத் திட்டம்: 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 10:36 AM IST
காலை உணவுத் திட்டம்: பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024-25 பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
12 Nov 2024 8:46 AM IST
மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பசியோடு செல்லக் கூடாது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
15 July 2024 9:52 AM IST
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
15 July 2024 3:42 AM IST
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம்: 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலை உணவுத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
5 July 2024 11:56 AM IST
காலை உணவுத்திட்டத்தின் தாக்கம் உள்பட மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 ஆய்வு அறிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது.
12 March 2024 1:33 PM IST
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
30 Nov 2023 10:57 PM IST




