
திருப்பத்தூர்: ஈமச்சடங்கு நிதியை வழங்க லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் கைது
வட்டாட்சியர் வள்ளியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
18 Nov 2025 8:46 PM IST
அரிசி கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - 4 போலீசார் அதிரடி கைது
லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 போலீசாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
11 Oct 2025 5:31 AM IST
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் - மின்வாரிய அலுவலர் கைது
புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
8 Oct 2025 3:30 AM IST
ராஜஸ்தானில் வீட்டுவசதி திட்ட பயனாளரிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
அரசு அதிகாரி சோனாக்ஷி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
26 Sept 2025 9:25 PM IST
தூத்துக்குடியில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3,500 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது தாத்தா, பாட்டி ஆகியோர் இறப்பினை பதிவு செய்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
14 Aug 2025 5:00 PM IST
மாத சம்பளம் ரூ. 15,000.. ஒப்பந்த ஊழியருக்கு ரூ.72 கோடிக்கு சொத்துகள் - லோக்அயுக்தா போலீசார் அதிர்ச்சி
விசாரணையில் மனைவி பெயர்களில் 24 வீடுகளும், 40 ஏக்கருக்கு விவசாய நிலமும், 4 வீட்டுமனைகள் இருப்பதும் தெரியவந்தது.
1 Aug 2025 9:52 PM IST
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
2 July 2025 1:56 PM IST
மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
மின்கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
18 Jun 2025 2:24 PM IST
தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி
சிந்தன் ரகுவன்ஷியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
31 May 2025 4:58 AM IST
ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
வருவாய் ஆய்வாளர் மகேசை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 May 2025 8:24 PM IST
பட்டா வழங்க ரூ. 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ.விடம் விசாரணை நடைபெற்று வருகிறது
2 May 2025 3:37 PM IST
கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம்
கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4 April 2025 8:39 PM IST




