
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் தாயார் பெங்களூரு வருகை
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் தாயார் உஷா சுனக் பெங்களூருவுக்கு வந்தார். அவர் சிக்பேட்டை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சம்பந்தி சுதா மூர்த்தி யுடன் பங்கேற்றார்.
11 Sept 2023 12:15 AM IST
இங்கிலாந்து பிரதமரின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிளேர் கோடின்ஹோ ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 Sept 2023 5:55 AM IST
இங்கிலாந்து பிரதமரின் விமான பயணங்களுக்கு 6 வாரங்களில் ரூ.4.46 கோடி செலவு
இங்கிலாந்து பிரதமர் வெளிநாடு செல்வதற்காக அவரது விமான பயணங்களுக்கு ரூ.4.46 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 April 2023 7:45 PM IST
இங்கிலாந்து வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் - வைரலாகும் வீடியோ...!
இங்கிலாந்து அணி தலைவர் ஜோஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
25 March 2023 6:20 AM IST
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குடும்பத்தினர் கோவாவில் விடுமுறை கொண்டாட்டம்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குடும்பத்தினர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக கோவா வந்துள்ளனர்.
16 Feb 2023 12:55 AM IST




