
திருநெல்வேலி: தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் அண்ணன், தம்பியிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கத்தியால் கையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
13 May 2025 1:58 PM IST
வாலிபருக்கு கத்திக்குத்து; அண்ணன் கைது
நாமகிரிப்பேட்டை அருகே தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 12:15 AM IST
அக்காளை தாக்கிய தம்பி கைது
நிலக்கோட்டை அருகே நிலப்பிரச்சினையில் அக்காளை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.
23 Sept 2023 2:45 AM IST
இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு; அண்ணன் கைது
தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 7:23 PM IST
அக்காளை தாக்கிய தம்பி கைது
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள வடக்கு காடன்குளத்தை சேர்ந்தவர்கள் அருள்ஜோதி மனைவி ராசாத்தி (42). அவரது தம்பி பரோபகர் (49). அருள்ஜோதி குடும்பத்தினர் தற்போது...
29 Aug 2023 1:52 AM IST
தீர்த்தஹள்ளியில் நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது
தீர்த்தஹள்ளியில் நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் காயமடைந்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
8 Aug 2023 12:15 AM IST
அண்ணனை தாக்கிய தம்பி கைது
முத்துப்பேட்டை அருகே வேலி தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
2 July 2023 12:15 AM IST
தாயிடம் தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது
வாலாஜாபாத் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி அடித்து கொன்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கைது செய்தனர்.
14 March 2023 2:22 PM IST
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது - சொத்து தகராறில் மருமகனை வைத்து கொன்றது அம்பலம்
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது செய்யப்பட்டார்.
14 Jan 2023 1:07 PM IST
கைதிக்கு பிஸ்கட்டில் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற தம்பி கைது
சேலம் மத்திய சிறையில் கைதிக்கு பிஸ்கட்டில் மறைத்து வைத்து கஞ்சா கொடுக்க முயன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
9 Nov 2022 1:21 AM IST
பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறை: நடிகை பாபிலோனாவின் சகோதரர் கைது
பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதாக நடிகை பாபிலோனாவின் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2022 9:49 AM IST
நடந்து சென்ற பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது - 35 பவுன் தங்க நகைகள் மீட்பு
சென்னையில் நடந்து சென்ற பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து 35 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
3 July 2022 8:37 AM IST




