
அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க இருந்த தம்பி படுகொலை - 4 பேர் வெறிச்செயல்
அந்த வாலிபர் தனது வீட்டின் அருகே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
13 Aug 2025 7:29 AM IST
பார்க்கிங் தகராறு: காலா பட நடிகையின் சகோதரர் கொலை - 2 பேர் கைது
பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காலா பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
8 Aug 2025 9:22 AM IST
மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு: அண்ணன் கொலைக்கு பழிதீர்த்ததாக வாலிபர் வாக்குமூலம்
மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். அண்ணன் கொலைக்கு பழிக்கு பழிதீர்த்ததாக மூளையாக செயல்பட்ட வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
16 Feb 2023 4:10 PM IST




