பக்கிங்காம் கால்வாயையொட்டி 6 புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி
பக்கிங்காம் கால்வாயையொட்டி 6 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
25 Jun 2024 1:16 PM GMTபக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு
பக்கிங்காம் கால்வாயில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
13 Sep 2023 8:24 AM GMTவடசென்னை அனல்மின் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த லாரி கிளீனர் பலி
மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்த லாரி கிளீனர் நீரில் மூழ்கி பலியானார்.
28 March 2023 6:32 AM GMTபக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை தடுக்க எல்லை கல் அமைத்து அரசு நடவடிக்கை
நில அளவினர் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை அளவிட்டு எல்லை நிர்ணயம் செய்வதற்காக எல்லை கல் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 Feb 2023 4:52 PM GMTபக்கிங்காம் கால்வாயை புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிங்காம் கால்வாயை புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
31 Jan 2023 9:32 AM GMTபக்கிங்காம் கால்வாய் மேம்பால தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி
பக்கிங்காம் கால்வாய் மேம்பால தடுப்பு சுவரில் மோதி டிரைலர் லாரி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Jan 2023 8:52 AM GMTஇயற்கை சீற்றங்களால் புதைந்த பக்கிங்காம் கால்வாய்
இயற்கை சீற்றங்களால் பக்கிங்காம் கால்வாய் புதைந்து போய்விட்டது.
10 Dec 2022 6:45 PM GMTபக்கிங்கம் கால்வாயில் கழிவுநீர் கலப்பு - சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆய்வு
பசுமைவழிச்சாலை, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
26 Oct 2022 4:54 PM GMT