'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி காரை ஓட்டி மகிழ்ந்த ரிஷப் ஷெட்டி
காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
26 Jun 2024 11:16 AM GMTநயன்தாராவின் குழந்தைகளை தேடி வந்த புஜ்ஜி பரிசுப்பெட்டி
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் படக்குழு புரமோசனுக்காக காமிக் புத்தகம், மற்றும் பொம்மைகள் அடங்கிய புஜ்ஜி பரிசுப்பெட்டி திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு அனுப்பி வருகிறது.
6 Jun 2024 3:57 PM GMT'புஜ்ஜி' காரை ஓட்டிப் பார்க்க எலான் மஸ்கிற்கு அழைப்பு
புஜ்ஜி காரை சமீபத்தில் நடிகர் நாகசைதன்யா ஓட்டிப் பார்த்தார்.
29 May 2024 10:58 AM GMT'கல்கி 2898 ஏ.டி' படத்தின் புஜ்ஜி டீசர் வீடியோ
‘கல்கி 2898 ஏ.டி’ படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 -ம் தேதி வெளியாகவுள்ளது.
20 May 2024 9:15 AM GMT