பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: ஏழைகளின் நலன் கருதி பிரதமர் மோடி நடவடிக்கை  சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: ஏழைகளின் நலன் கருதி பிரதமர் மோடி நடவடிக்கை சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி

ஏழை மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
23 May 2022 4:32 PM GMT