
மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டினால் சட்ட நடவடிக்கை: கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் எச்சரிக்கை
மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் மின்வாரிய ஊழியர்கள், டான்பிநெட் துறை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே ஏற இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
20 July 2025 12:43 AM IST
கேபிள் ஒயர்கள், இன்டர்நெட் இணைப்புகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
உடுமலை பகுதியில் தாறுமாறாக அமைக்கப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் இன்டர்நெட் இணைப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
11 April 2023 12:11 AM IST
சென்னையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 165.87 கி.மீ. நீள கேபிள், இன்டர்நெட் வயர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
12 Oct 2022 9:20 AM IST
பல்லாவரம் ரேடியல் சாலையில் பாலத்துக்கு அடியில் கேபிளில் திடீர் தீ விபத்து - கரும்புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
பல்லாவரம் ரேடியல் சாலையில் பாலத்துக்கு அடியில் கேபிளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை மூட்டத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
21 July 2022 7:45 AM IST




