
கனடா நடவடிக்கையால் அமெரிக்கர்களும் பாதிக்கப்படுவார்கள் - பிரதமர் ட்ரூடோ
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
2 Feb 2025 11:43 PM IST
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது.
2 Feb 2025 9:20 AM IST
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி: டிரம்ப் அறிவிப்பு
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
2 Feb 2025 7:41 AM IST
1,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்
இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக அமேசான் திகழ்கிறது.
24 Jan 2025 6:50 AM IST
கனடா நாட்டு பிரதமர் பதவிக்கு அனிதா இந்திரா போட்டி
அனிதா இந்திரா அரசியலில் ஈடுபடுவதற்கு முன் டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.
12 Jan 2025 8:55 AM IST
பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ: கனடா பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் இந்தியர்
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
11 Jan 2025 7:15 AM IST
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா
கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
7 Jan 2025 1:12 AM IST
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுகிறார்
கட்சியின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைவர் பதவியில் ட்ரூடோ இருந்து விலகலாம் என தெரிகிறது.
6 Jan 2025 9:43 PM IST
கனடா: தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 80 பயணிகள்
தரையிறங்கும்போது இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி விமானத்தல் தீ பற்றியது.
29 Dec 2024 4:00 PM IST
கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா - ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு
கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
17 Dec 2024 10:58 AM IST
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
9 Dec 2024 12:55 AM IST
கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்திய மாணவரை அறையில் உடன் தங்கியிருந்த சக நண்பர் குத்திக்கொலை செய்துள்ளார்.
7 Dec 2024 1:22 PM IST