கார் நிறுவன ஊழியர் மா்ம சாவில் துப்பு துலங்கியது - கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

கார் நிறுவன ஊழியர் மா்ம சாவில் துப்பு துலங்கியது - கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

ஆர்.கே.பேட்டை அருகே கார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்தது அம்பலமானது.
22 Feb 2023 8:19 AM GMT