சரக்கு வாகனம்  கவிழ்ந்து விபத்து

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
29 Dec 2022 12:15 AM IST