சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற, நர்சுகளை விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
15 March 2023 6:45 PM GMT