
ஈஷா காவேரி கூக்குரல், பேரூர், தருமை ஆதீனங்கள் சார்பில் கோவில் காடுகள் திட்டம்!
கோவில் காடுகள் பரப்பளவில் பெருமளவு குறைந்து வருவதால் காவேரி கூக்குரல் மற்றும் பேரூர், தருமை ஆதீனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
13 Oct 2025 5:45 PM IST
மரம் நடும் விழா மூலம் மரம் தங்கசாமிக்கு அஞ்சலி செலுத்திய காவேரி கூக்குரல்!
மரம் தங்கசாமியின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் நடைபெற்றன.
16 Sept 2025 6:10 PM IST
சத்குருவின் பிறந்த நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறியுள்ளனர்.
3 Sept 2025 5:50 PM IST
வன மஹோத்சவம்: காவேரி கூக்குரல் சார்பில் தமிழகம் முழுவதும் மரம் நடும் விழா
வன மஹோத்சவ விழாவை முன்னிட்டு கிராமங்களில் அரச மரங்கள், விவசாய நிலங்களில் டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன.
9 July 2025 10:31 AM IST
இது காலத்தின் தேவை.. காவேரி கூக்குரல் கருத்தரங்கிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு
காவேரி கூக்குரல் சார்பில் முன்வைக்கப்பட்டு இருக்கும் 3 கோரிக்கைகளை துறை சார்ந்த அமைச்சரிடம் எடுத்துச் செல்ல உறுதுணையாக இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
23 Jun 2025 10:58 AM IST
மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்.. கன்னியாகுமரியில் 22-ம் தேதி கருத்தரங்கம்
மரம் சார்ந்த விவசாயத்தில் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
19 Jun 2025 2:10 PM IST
கடந்த நிதியாண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை
நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
5 Jun 2025 9:57 PM IST
எச்சரிக்கும் ஐ.நா... மரங்கள் நடுவதே ஒரே தீர்வு: காவேரி கூக்குரல் ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்
‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்ட துவக்க விழாவில் காவேரி கூக்குரல் தமிழ்மாறன் பேசும்போது ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி விளக்கினார்.
24 April 2025 5:59 PM IST
காவேரி கூக்குரல் சார்பில் தஞ்சையில் 4.75 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்.. எம்.எல்.ஏ. நீலமேகம் தொடங்கி வைத்தார்
காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
30 May 2024 7:06 PM IST
காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
26 May 2024 5:32 PM IST
விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
28 April 2024 8:19 PM IST




