
காவிரி விவகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன்
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
1 Oct 2023 1:42 PM
காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
1 Oct 2023 6:11 AM
காவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு - ஜக்கி வாசுதேவ் கருத்து
காவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு என்று ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
30 Sept 2023 9:09 PM
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவிட வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என மதுரையில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
30 Sept 2023 9:07 PM
காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்க காங்கிரஸ்-தி.மு.க. சதி : தமிழக பா.ஜ.க. குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்க காங்கிரஸ்-தி.மு.க. சதி செய்வதாக தமிழக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
30 Sept 2023 8:48 PM
காவிரி விவகாரத்தில் டெல்லிக்கு சென்று போராட்டம்
காவிரி விவகாரத்தில் டெல்லிக்கு சென்று ேபாராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
30 Sept 2023 6:45 PM
சீமான் பேட்டி
காவிரி பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசியல் கட்சியினர் தங்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுகிறார்கள் என்று, ஆயக்காரன்புலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
30 Sept 2023 6:45 PM
காவிரி விவகாரம் இந்தியா கூட்டணியை பிளவுபடுத்தாது; ஜவாஹிருல்லா பேட்டி
காவிரி விவகாரம் இந்தியா கூட்டணியை பிளவுபடுத்தாது என்று ஜவாஹிருல்லா கூறினார்.
28 Sept 2023 10:01 PM
காவிரி விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தல்
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மண்டியா விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
28 Sept 2023 6:45 PM
ஒழுங்காற்று குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்: குமாரசாமி ஆவேசம்
வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதப்பட்ட மரண சாசனம் என்று குமாரசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
26 Sept 2023 8:35 PM
காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடக மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல - எடியூரப்பா ஆவேசம்
காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட நிலையில் கர்நாடக மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல என்று எடியூரப்பா ஆவேசமாக கூறினார்.
26 Sept 2023 8:34 PM
காவிரி விவகாரம்: பெங்களூருவில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள்
காவிரி விவகாரத்தில் பெங்களூரு நகரில் கர்நாடக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 7:49 AM