செல்போன் கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

செல்போன் கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

சென்னை பாரிமுனை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசார் அதிகாலையில் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
23 Aug 2023 1:41 AM GMT
சிங்கப்பெருமாள் கோவில் செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு போன சம்பவம் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 July 2023 10:05 AM GMT
கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், ரூ.30 ஆயிரம் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், ரூ.30 ஆயிரம் திருட்டு

செங்கத்தில் செல்போன் கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன்களை திருடியுள்ளனர். அருகே உள்ள டாஸ்மாக் கடையிலும் கொள்ளை முயற்சி நடந்த நிலையில் பூட்டை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மற்றும் மதுபாட்டில்கள் தப்பின.
5 July 2023 5:46 PM GMT
குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின.
1 Feb 2023 4:09 AM GMT
அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளை

அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளை

விருத்தாசலத்தில் அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 Jan 2023 7:03 PM GMT
செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

காஞ்சீபுரத்தில் செல்போன் கடையில் கண்காணிப்பு கேமராவை நொறுக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Sep 2022 9:13 AM GMT