
ஆதார் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2023 7:12 PM
காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு
காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
5 March 2023 6:42 PM
மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?
வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல் செய்ய தொடங்கும்போது குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் இன்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வருவார்கள்? என்ற...
10 Feb 2023 7:15 PM
பொலிவியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதம் - எதிர்ப்பு தெரிவித்து 3 வாரங்களாக தொடரும் போராட்டம்
மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டே நடத்தக்கோரி பொலிவியாவில் கடந்த 3 வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
13 Nov 2022 12:56 AM
இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2022 9:01 PM
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கினை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 Oct 2022 6:52 PM
டெல்டாவில் மழையினால் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு - அமைச்சர் விளக்கம்
மழையினால் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
5 Oct 2022 12:25 PM
11 வது வேளாண் கணக்கெடுப்பு பணியை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11-வது வேளாண் கணக்கெடுப்பு பணியை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்
5 Sept 2022 4:30 PM
மாநில அரசுகளிடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை ஒப்படைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
2 Aug 2022 4:06 PM
சென்னையில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி - மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
26 July 2022 6:13 PM