மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி போராடி தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி போராடி தோல்வி

சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி, வாங் சாங் - லியாங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
14 Jan 2024 5:29 PM GMT
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி, காங் மின் ஹியுக் - சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.
13 Jan 2024 7:28 PM GMT
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங் யு - ஹீ ஜிங் டிங் ஜோடியுடன் மோதியது.
12 Jan 2024 8:44 PM GMT
மலேசியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் வெற்றி

மலேசியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் வெற்றி

முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் அன்டோன்செனுடன் மோதினார்.
11 Jan 2024 12:23 AM GMT
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி:  சாத்விக்- சிராக் ஜோடி போராடி தோல்வி

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: சாத்விக்- சிராக் ஜோடி போராடி தோல்வி

இந்த சீசனில் 6 இறுதிப்போட்டியில் ஆடியுள்ள சாத்விக்- சிராக் ஜோடி சந்தித்த முதல் தோல்வி இதுதான்.
26 Nov 2023 11:46 PM GMT
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு தகுதி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு தகுதி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
29 Oct 2022 12:30 PM GMT