டெல்லியில் ஜே.பி. நட்டாவுடன் சந்திரபாபு நாயுடு நேரில் சந்திப்பு; கூட்டணி பேச்சுவார்த்தை..?

டெல்லியில் ஜே.பி. நட்டாவுடன் சந்திரபாபு நாயுடு நேரில் சந்திப்பு; கூட்டணி பேச்சுவார்த்தை..?

டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவை தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.
4 Jun 2023 8:34 AM GMT
கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை - தமிழக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை - தமிழக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
8 Feb 2023 5:20 AM GMT
ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றமா? சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் பவன் கல்யாண் சந்திப்பு

ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றமா? சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் பவன் கல்யாண் சந்திப்பு

சந்திரபாபு நாயுடுவை நடிகர் பவன் கல்யாண் சந்தித்துப் பேசினார். ஜனநாயகத்தைக் காக்க அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்படப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். இது அங்கு கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Jan 2023 5:04 PM GMT
ஜூனியர் என்.டி.ஆருடன் அமித்ஷா சந்திப்பு

ஜூனியர் என்.டி.ஆருடன் அமித்ஷா சந்திப்பு

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஐதராபாத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
22 Aug 2022 5:40 PM GMT