எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
6 Feb 2025 6:02 AM
வரதராஜபுரம் ஊராட்சியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வரதராஜபுரம் ஊராட்சியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வரதராஜபுரம் ஊராட்சியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
14 Oct 2023 9:01 AM
குன்றத்தூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Sept 2023 7:23 AM
கர்நாடக சட்டசபையில் கூச்சல்-குழப்பம்

கர்நாடக சட்டசபையில் கூச்சல்-குழப்பம்

பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
13 July 2023 10:32 PM
அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்

அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
31 May 2023 7:06 PM
பாலக்கோடு ஒன்றியக்குழு கூட்டத்தில்கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு

பாலக்கோடு ஒன்றியக்குழு கூட்டத்தில்கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு

பாலக்கோடு:-பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை...
30 Jan 2023 7:30 PM
குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி எச்சரித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jan 2023 9:05 AM
பொங்கல் பண்டிகை கோலாகலம்

பொங்கல் பண்டிகை கோலாகலம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாட்டு பொங்கலன்று கால்நடைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
16 Jan 2023 6:45 PM
கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பெத்தநாயக்கன்பாளையத்தில் கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Nov 2022 7:30 PM