
சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழா: வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழாவினை ஒட்டி அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
11 March 2025 8:48 PM IST
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்
திருவொற்றியூரில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர்.
10 March 2025 4:48 PM IST
கோவையில் கோலாகலமாக நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
6 March 2025 10:59 AM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா விழா தேரோட்டம் கோலாகலம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் திருவிழா நடைபெற்றது.
12 Jan 2025 9:55 AM IST
மண்டையூர் பெரிய அய்யனார் சாமி திருக்கோவில் தேரோட்டம்
மண்டையூர் பெரிய அய்யனார் சாமி திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
20 July 2024 6:12 PM IST
சிவகங்கை கண்டதேவி கோவில் தேரோட்டம் திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் நடந்தது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை கண்டதேவி கோவில் தேரோட்ட விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 21-ந்தேதி நடைபெற்றது.
24 Jun 2024 4:27 PM IST
கார்வேட்டிநகரம் வேணுகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்
மங்கல வாத்தியங்கள் முழங்க, பஜனைகள் மற்றும் கோலாட்டம் களைகட்ட, சுவாமி எழுந்தருளிய திருத்தேர் மாட வீதிகளில் வலம் வந்தது.
6 Jun 2024 4:30 PM IST
மயிலாடுதுறை கோவில் தேரோட்டம்
தருமபுர ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப் பிரவேசம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
28 May 2024 6:39 PM IST
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
20 April 2024 7:28 AM IST
நாளை மாசித் திருவிழா தேரோட்டம்.. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
மேலக் கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்கபெருமானும் இன்று தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளினர்.
22 Feb 2024 4:12 PM IST
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தேரோட்டம்
தேரோட்டத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
21 Feb 2024 3:33 PM IST
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி தேரில் அம்மன் தேரோட்டம் நடைபெறும் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
8 Nov 2023 10:24 AM IST