
மகா கும்பமேளா: மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை, செயற்கை உறுப்புகள் வழங்கும் தொண்டு நிறுவனம்
மகா கும்பமேளாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை உறுப்புகள் பொருத்தும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
23 Jan 2025 8:23 PM IST
ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட 200 பேர் மயக்கம்
சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 Aug 2023 5:32 AM IST
மனிதனின் முத்தான மூன்று சொத்துக்கள் எது?
வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வின்றி கண்விழித்து பாடுபடுகிறார்கள். இரவும் பகலும் உடலை வருத்தி, உணவை சுருக்கி, ஓய்வை குறைத்து, உடல்நலம் பேணாமல் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காக வைத்து தானியங்கி இயந்திரத்தை போன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
21 Feb 2023 9:56 PM IST
பெண்களின் வளர்ச்சிக்கு தொண்டாற்றும் மீனா
சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ‘பிழைகளற்ற உச்சரிப்பு, ழகரப் பயிற்சி’ வகுப்பு ஒரு வருட காலம் நடத்தப்பட்டு, பரிசு சான்றிதழ் வழங்கப் பட்டது. சென்னையில் பல அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், நல்லாசிரியர் விருதுகள் வழங்கல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்.
17 July 2022 7:00 AM IST




