நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணை 117 அடியை எட்டியது

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணை 117 அடியை எட்டியது

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டி உள்ளது. வினாடிக்கு 615 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
13 Oct 2023 10:11 PM IST