
சென்னை சென்டிரல்-சத்தீஸ்கர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பிலாஸ்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் நின்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 12:28 AM IST
சத்தீஷ்கார்: மத ஊர்வலத்தில் புகுந்த கார் - 3 பேர் பலி; 22 பேர் காயம்
குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய, கார் ஓட்டுநரான சுக்சாகர் வைஷ்ணவ் (வயது 40) கைது செய்யப்பட்டார்.
3 Sept 2025 7:40 PM IST
காதலியின் கணவரை கொலை செய்ய விபரீத திட்டம் வகுத்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கல்லூரியில் படிக்கும் போது அப்சர் கான் மனைவியை ஒருதலையாக காதலித்து உள்ளார்
17 Aug 2025 7:50 PM IST
குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கோடரியால் வெட்டிக் கொன்ற 15 வயது சிறுமி
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி, தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
25 April 2025 6:09 PM IST
சத்தீஷ்கார்: 5 பெண்கள் உள்பட 6 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
சத்தீஷ்காரில் 5 பெண்கள் உள்பட 6 நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு போலீசில் இன்று சரண் அடைந்துள்ளனர்.
5 Feb 2025 10:01 PM IST
சத்தீஷ்கார்: உளவு கூறுபவர் என்ற சந்தேகத்தில் வாலிபர் படுகொலை; நக்சலைட்டுகள் வெறிச்செயல்
சத்தீஷ்காரில் நக்சலைட்டு வன்முறை தொடர்புடைய வெவ்வேறு சம்பவங்களில் கடந்த ஆண்டு 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
5 Feb 2025 8:15 PM IST
குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு
சத்தீஸ்காரில் குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
31 Oct 2024 6:43 AM IST
சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களை தோளில் சுமந்து சென்ற மந்திரி
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று மந்திரி டேங் ராம் வர்மா கூறினார்.
20 Oct 2024 3:00 PM IST
சத்தீஷ்காரில் பயங்கரம்... மாவோயிஸ்டுகளால் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை...!
சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
4 Nov 2023 8:39 PM IST
திருமண பரிசு... ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை பலி; மணமகளின் முன்னாள் காதலர் கைது
சத்தீஷ்காரில் திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறி புதுமாப்பிள்ளை, அவரது சகோதரர் பலியான விவகாரத்தில் மணமகளின் முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5 April 2023 4:00 PM IST
சத்தீஷ்கார்: வங்கி ஊழியரை நடுத்தெருவில் தாக்கிய எம்.எல்.ஏ.; வைரலான வீடியோ
சத்தீஷ்காரில் விவசாயிகளின் பணம் கையாடல் செய்யப்பட்டு விட்டது என கூறி வங்கி ஊழியரை எம்.எல்.ஏ. தாக்கிய வீடியோ வைரலானது.
5 April 2023 11:57 AM IST
திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர்; திடீரென வெடித்து புதுமாப்பிள்ளை, சகோதரர் பலி
சத்தீஷ்காரில் திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் திடீரென வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளை, அவரது சகோதரர் பலியானார்கள்.
4 April 2023 5:51 PM IST




