சென்னை மாநகர், புறநகர் பகுதியில் மிக மோசமான நிலையில் 324 சாலைகள் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை மாநகர், புறநகர் பகுதியில் மிக மோசமான நிலையில் 324 சாலைகள் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 324 சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Oct 2023 6:07 AM GMT
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்திசெய்ய கிருஷ்ணா நீரை அக்டோபர் வரை திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்கை

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்திசெய்ய கிருஷ்ணா நீரை அக்டோபர் வரை திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்கை

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வருகிற அக்டோபர் மாதம் வரை கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
9 Jun 2023 9:39 AM GMT
சென்னையில் ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் நடைபாதைகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னையில் ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் நடைபாதைகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை மாநகரில் மக்கள் வசதிக்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிய, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
26 Feb 2023 7:24 AM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் - சென்னை மாநகரம் முழுவதும் பொதுஇடங்களில் வைக்க ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் - சென்னை மாநகரம் முழுவதும் பொதுஇடங்களில் வைக்க ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரத்து 500 விநாயகர் சிலைகள் சென்னை மாநகர் முழுவதும் பொதுஇடங்களில் வழிபாட்டுக்கு வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
24 Aug 2022 11:43 AM GMT