துபாயில் இருந்து ரூ.3.5 கோடி தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது

துபாயில் இருந்து ரூ.3.5 கோடி தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது

தங்கம் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து விசாரித்ததில், வேறு இரண்டு நபர்கள் தன்னிடம் கொடுத்ததாக கூறினார்.
9 Dec 2023 12:44 PM GMT
ஷாட் பிரேக்.. அஜர்பைஜான் நாட்டிலிருந்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்

ஷாட் பிரேக்.. அஜர்பைஜான் நாட்டிலிருந்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்

விடாமுயற்சி படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
24 Nov 2023 10:12 AM GMT
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பயணி

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பயணி

சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Sep 2023 6:03 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.34¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.34¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.34¾ லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
21 Jun 2022 4:55 AM GMT
மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த என்ஜினீயர் கைது

மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்துக்குள் நுழைந்த என்ஜினீயர் கைது

சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு சென்ற மனைவியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் நுழைந்த என்ஜினீயரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
21 Jun 2022 4:33 AM GMT
சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் ஒளியால் இடையூறு - போலீஸ் விசாரணை

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் ஒளியால் இடையூறு - போலீஸ் விசாரணை

ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு செய்த போது, பழவந்தாங்கல் பகுதியில் இருந்து லேசர் ஒளி வந்திருப்பது தெரிய வந்தது.
19 May 2022 12:18 PM GMT