
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
2 Dec 2025 1:11 AM IST
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடம்பூரில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
28 Oct 2025 11:53 AM IST
சென்னையில் கடந்த 6 நாட்களில் 4.9 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு: மாநகராட்சி தகவல்
22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
27 Oct 2025 2:21 PM IST
சென்னையில் நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் கனமழை
சென்னையில் நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
20 Sept 2025 1:46 AM IST
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26 Dec 2024 7:23 AM IST
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Dec 2024 10:29 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 10:18 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.
29 Oct 2024 6:16 PM IST
சென்னை மழை: 7 மணி நிலவரப்படி மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட மாநகராட்சி
சென்னையில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
17 Oct 2024 9:12 PM IST
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை புகழாரம்
எதிர்கட்சியினர் விமர்சிக்க முடியாத அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடுகள் இருந்ததாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
17 Oct 2024 6:12 PM IST
தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார்.
17 Oct 2024 3:17 PM IST
சென்னை கனமழை: மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட மாநகராட்சி
சென்னையில் இன்று 210 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
17 Oct 2024 2:50 PM IST




