
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது பிரதமருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை - அண்ணாமலை
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது பிரதமருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.
29 Nov 2022 6:33 AM GMT
செஸ் ஒலிம்பியாட்டுக்கு வைக்கப்பட்டதை போல் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும் - மேயரிடம் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்
செஸ் ஒலிம்பியாட்டுக்கு வைக்கப்பட்டதை போல் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும் - மேயரிடம் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்செஸ் ஒலிம்பியாட்டுக்கு வைக்கப்பட்டதை போல் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும் என சென்னை மேயரிடம், சவுமியா அன்புமணி வலியுறுத்தினார்
27 Sep 2022 9:09 AM GMT
நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்ற ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்தது
இந்திய ஏ அணி வெண்கல பதக்கம் வெல்ல ஹரிகா துரோணவள்ளி முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
25 Aug 2022 7:59 AM GMT
செஸ் ஒலிம்பியாட்: கடைசி பெண் வீரரை உற்சாகமாக வழி அனுப்பி வைத்த போலீசார்
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பும் கடைசி வீராங்கனையை போலீசார் வழி அனுப்பி வைத்தனர்.
22 Aug 2022 6:11 PM GMT
செஸ் ஒலிம்பியாட் தாக்கம்- தாயகம் திரும்பியதும் வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிட்ட செஸ்சபிள் சிஇஓ
தமிழ்நாட்டின் வத்தக் குழம்பு தனக்கு மிகவும் பிடித்ததாக கிரிட் வான்டே வெல்டே கூறியுள்ளார்.
14 Aug 2022 4:05 PM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. பிரியாணி விருந்து
மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
10 Aug 2022 8:50 PM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டி: உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிக்கு தங்கம்... இந்திய ஆண்கள், பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணியும், பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணியும் வெண்கலப்பதக்கம் வென்றன. உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிகள் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
9 Aug 2022 11:57 PM GMT
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்
செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
9 Aug 2022 11:44 PM GMT
உலக சாம்பியன் கார்ல்சென் அணிக்கு 59-வது இடம்
செஸ் ஒலிம்பியாட்டில் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான நார்வே ஆண்கள் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
9 Aug 2022 10:35 PM GMT
'போர் பாதிப்புக்கு மத்தியிலும் தங்கம் வென்றது பெரிய விஷயம்' உக்ரைன் வீராங்கனை நெகிழ்ச்சி
44-வது செஸ் ஒலிம்பியாட்டில் பெண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காமல் உக்ரைன் அணியினர் தங்கப்பதக்கம் வென்று நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது மனஉறுதியை நிரூபித்தனர்.
9 Aug 2022 8:41 PM GMT
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- சிவமணியுடன் டிரம்ஸ் வாசித்து அசத்திய முதல் அமைச்சர்
செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
9 Aug 2022 6:29 PM GMT
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் கதை
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை விளக்கும் வகையில் ‘தமிழ் மண்’ என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
9 Aug 2022 3:46 PM GMT