
21-ம் தேதி டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
9 Jan 2026 11:24 AM IST
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற... தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
6 Jan 2026 4:48 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.
25 Dec 2025 5:45 AM IST
சர்ச்சை பேச்சு: வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
தவெக சார்பில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
16 July 2025 7:54 PM IST
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
27 May 2025 5:59 PM IST
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.
24 March 2025 7:53 AM IST
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
23 March 2025 12:55 PM IST
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8 Nov 2024 9:21 PM IST
தமிழகம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் 2 ஆயிரம் புகார்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு சி-விஜில் என்ற செயலி வசதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
3 April 2024 11:38 PM IST
தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு - தலைமை தேர்தல் அதிகாரி
இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆக உள்ளது.
31 March 2024 5:07 AM IST
இந்த வார இறுதியில் அனைத்து கட்சிகள் கூட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல் தொடர்பான கருத்துகளை கேட்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டத்தை கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது
21 March 2024 6:31 AM IST
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சத்யபிரதா சாகு டெல்லி சென்றுள்ளார்.
12 March 2024 2:35 PM IST




