இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு மது பாட்டில் மீதும் ரூ.10 வரி விதிப்பு -  முதல்-மந்திரி சுக்விந்தர் அறிவிப்பு

இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு மது பாட்டில் மீதும் ரூ.10 வரி விதிப்பு - முதல்-மந்திரி சுக்விந்தர் அறிவிப்பு

இமாச்சல பிரதேசத்தை 2026-ம் ஆண்டுக்குள் பசுமை மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சுக்விந்தர் தெரிவித்துள்ளார்.
19 March 2023 6:26 AM GMT