டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் பிரசவத்தில் தாய், குழந்தை பலி

டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் பிரசவத்தில் தாய், குழந்தை பலி

பிரசவத்தில் குழந்தை உயிரிழந்த நிலையில் ரத்தப்போக்கு காரணமாக தாயும் பலியாகி உள்ளார். சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் இந்த சோகம் நேர்ந்தது.
8 Sept 2022 8:05 PM IST