சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி:  சாத்விக்- சிராக் ஜோடி போராடி தோல்வி

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: சாத்விக்- சிராக் ஜோடி போராடி தோல்வி

இந்த சீசனில் 6 இறுதிப்போட்டியில் ஆடியுள்ள சாத்விக்- சிராக் ஜோடி சந்தித்த முதல் தோல்வி இதுதான்.
26 Nov 2023 11:46 PM GMT