
பவன் கல்யாண் மகனின் உடல்நிலை எப்படி உள்ளது? - அப்டேட் பகிர்ந்த சிரஞ்சீவி
பவன் கல்யாண் மகன் படிக்கும் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
11 April 2025 1:41 AM
'எஸ்.எஸ். ராஜமவுலியுடன் பணிபுரியாததற்கு அதுதான் காரணம்' - சிரஞ்சீவி
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்காததற்கான காரணத்தை சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார்.
7 April 2025 4:33 AM
சிரஞ்சீவியின் 157-வது படம் - பூஜையுடன் தொடக்கம்
சிரஞ்சீவியின் 157-வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார்.
31 March 2025 12:56 AM
சிரஞ்சீவியுடனான படம் பற்றி மனம் திறந்த 'ராபின்ஹுட்' இயக்குனர்
இவர் கடந்த 2020-ல் பீஷ்மாவின் வெற்றிக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார்.
25 March 2025 7:10 AM
வாழ்நாள் சாதனையாளர் விருது - இங்கிலாந்து சென்ற சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது.
18 March 2025 7:21 AM
சிரஞ்சீவி படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியை முடித்த அனில் ரவிபுடி?
சிரஞ்சீவி படத்திற்கான ஸ்கிரிப்டை அனில் ரவிபுடி முடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
18 March 2025 3:03 AM
சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் அதிதி ராவ்?
அனில் ரவிபுடி, சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
16 March 2025 3:34 AM
ஸ்ரீலீலாவுக்கு சிறப்பு பரிசளித்த சிரஞ்சீவி - வைரலாகும் புகைப்படம்
சிரஞ்சீவி, கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலீலாவுக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார்.
10 March 2025 4:07 AM
இனிமேல் அரசியலில் இருந்து விலகி இருக்க போகிறேன் - சிரஞ்சீவி
அரசியலில் இருந்து விலகி சினிமாவில் மட்டும் முழு கவனம் செலுத்த போவதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 11:35 AM
விடுதி மாதிரி இருக்கு.. ஆண் வாரிசு வேண்டும் - நடிகர் சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை
ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 10:08 AM
'அவருடைய அந்த படம்தான் என்னை நடிகராக தூண்டியது ' - விஸ்வக் சென்
'லைலா' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
10 Feb 2025 5:27 AM
சிரஞ்சீவியை இயக்கும் 'டாகு மகாராஜ்' இயக்குனர்?
சிரஞ்சீவியை வைத்து பாபி தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2 Feb 2025 4:01 AM